டாக்டர்.தா.சந்திரசேகரன்
டாக்டர்.தா.சந்திரசேகரன்
இவர் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி. வட ஆற்காடு மாவட்டத்தில் பிறந்தவர்.
வேலூர் ஊரீசுக் கல்லூரியில் இளங்கலை பி.ஏ பொருளாதாரம் படித்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம் ஏ முதுகலை பொருளாளர் படித்தார். இவர் சென்னை தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணிபுரிந்துள்ளார்.
இவர் ஒரு அருட் கவி. சிறந்த பேச்சாளர், படைப்பாளி. இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் விற்பன்னர். தமிழ் மாமனி விருது, வாரியார் விருது,ஆன்மீகச் செம்மல் விருது ஆகியன இவர் பெற்றுள்ளார்.