Avatar author

முனைவர் பொ.சேது சேஷன்

ப ொ.சே து சே ஷன் இவர் ஜெ ய்ஹிந்த் செ ண்பகராமனின் வாய்வழிப் பே ரன் ஆவார். 1944 ஆம் ஆண்டு பிறந்த இவர் செ ன்னை யில் பள்ளி படிப்பு முடித்து தாம்பரம் கிருதுவக் கல்லூரியில் கணித இளவல் பட்டம் பெ ற்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 39 ஆண்டுகள் பணியாற்றி 2004 ஆம் ஆண்டு ஓய்வு பெ ற்றார். தன் அன்னை யின் தாய் மாமன் செ ண்பகராமனின் கடிதங்கள் மற்றும் பல ஆவணங்களை ப் படித்து மாபெ ரும் மாவரீனின் வரலாறு மக்களுக்கு முழுமை யாக செ ன்றடை ய நாஞ்சில் மலர் மாத பத்திரிக்கை களில் கடந்த மூன்று வருடங்களாக ஒரு வரலாற்றுத் த ொடராக எழுதி வந்தார். இப்ப ோது அந்தத் த ொடரை புத்தக வடிவில் க ொண்டு வந்திருக்கிறார். இந்த நூலை எழுதியதற்காக அமெ ரிக்காவில் வாஷிங்டன் மே ரிலாண்டில் உள்ள தமிழ் பல்கலை க்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி பெ ருமை ப்படுத்தியது.

Registration

Forgotten Password?