Avatar author

காம்கேர் கே.புவனேஸ்வரி

காம்கேர் கே.புவனேஸ்வரி இவர் கம்ப்யூட்டர் சயின்ஸ் முதுகலை பட்டம் பெற்றவர் கடந்த 10 ஆண்டுகளாக காம்கேர் சாப் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஹார்டுவேர் பிரிவில் கம்ப்யூட்டர்களை அசெம்பிள் செய்து கொடுப்பதோடு சர்வீஸ் மற்றும் பராமரிக்கும் பணிகளையும் செய்து வருகிறார். எளிய தமிழில் கம்ப்யூட்டர் நூல்களை அனைவருக்கும் புரியும்படி தெளிவாக எழுதுவது இவரது சிறப்பு. இதுவரை 15க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் நூல்களை எழுதி உள்ளார். இது சம்பந்தப்பட்ட கட்டுரைகளையும் பத்திரிகைகளில் எழுதி வருகிறார்.

Registration

Forgotten Password?