விஜயநிலா
விஜயநிலா
இவர் திருச்சி ஆர்.சி.சி கல்லூரியில் பொறியியல் பட்ட மேற்படிப்பு படித்தவர்.
கீரனூர் மூகாம்பிகை பொறியியல் கல்லூரியில் 10 ஆண்டுகள் விரிவுரையாளராக இருக்கிறார்.
தற்போது கம்ப்யூட்டர் விற்பனை,பழுது நீக்கும் மையம்,கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.
நூற்றுக்கணக்கில் சிறுகதைகள் எழுதி இருக்கிறார்.
20க்கும் மேலான நாவல்கள், 4 தொடர்கள்,
20 புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.
கல்லூரி நாட்களில் இருந்து நூற்றுக்கணக்கான வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.