Avatar author

பேரா.கா.முருகேசன்

பேரா.கா.முருகேசன் பழனி அருகே உள்ள மடத்தூரில் 1947-இல் பிறந்தவர். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று பல்வேறு அரசு கலைக் கல்லூரிகளில் பேராசிரியராக பணிபுரிந்தவர். நாமக்கல் இலக்கிய மன்றம் இவருக்கு 2016 ஆம் ஆண்டு தமிழ் மாமணி விருது அளித்து கௌரவித்தது.இது இவரது ஏழாவது நூலாகும்.

Registration

Forgotten Password?