P.V.சண்முகம்
P.V.சண்முகம்
இவர் எம்.ஏ, எம்.எட், டிப். சைவ. சி படித்தவர்.
கல்விப் பணியில் 36 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர்.
கணித ஆசிரியராகத் தொடங்கி முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றி மதுரையில் ஓய்வு பெற்றார்.
இவரது தகப்பனார் பல தமிழ்ப் புலவர்களை உருவாக்கிய தமிழறிஞர்.
அவரது வழியில் இவரும் இதுவரை எட்டு நூல்களை தந்துள்ளார்.
இவர் எழுதிய 'உலகம் போற்றும் திருக்குறள் அறத்துப்பால் (தெளிவுரையுடன்)' என்ற நூல் அமெரிக்க உலகத் தமிழ் பல்கலைக்கழகத்தால் பெரிதும் பாராட்டப்பெற்று விருதினை வழங்கி கௌரவித்தது.