Avatar author

கவிஞர் கோவூர் தணிகை

கவிஞர் கோவூர் தணிகை இவர் சென்னை குன்றத்தூருக்கு அருகில் உள்ள கோவூர் எனும் கிராமத்தில் 1975 இல் பிறந்தார். தமிழின்பால் கொண்ட தீராத பற்றின் காரணமாக இளமை முதற்கொண்டு பல்வேறு கவியரங்குகள்,பாட்டு அரங்குகள், மற்றும் பட்டிமன்றங்களில் பங்கேற்று தன் படைப்புகளின் மூலம் பலரின் பாராட்டுகளையும் பரிசுகளையும் பெற்றவர். சமூகச் செயற்பாட்டாளராகத் திகழும் இவர் மக்களுக்கு தொண்டாற்ற "வறியோர் வளமைக் கழகம்" எனும் அமைப்பினையும்,உலகப் பொதுமறையாம் திருக்குறளின் பெருமைகளை மக்களுக்கு கொண்டு சேர்க்க "திருக்குறள் மேடை" எனும் அமைப்பையும் ஏற்படுத்தி உள்ளார்.

Registration

Forgotten Password?