Avatar author

எடப்பாடி ஆ.அழகேசன்

எடப்பாடி ஆ.அழகேசன் இவர் தனது ஏழு வயதில் எழுதத் தொடங்கினார்.பனிரெண்டு வயதில் இவரது எழுத்துக்கள் அச்சில் ஏறியது. பல அமைப்புகளில் சமூக இலக்கிய பணிகளின் கண்ணை ஐக்கியப்படுத்திக் கொண்டவர். இவரது படைப்புகள் எழுத்துலகிற்குச் சிறந்த அணிகலன்களாகத் திகழ்கிறது என அமுதசுரபி மாத இதழும்,மக்கள் குரல், தினமலர் என பல்வேறு நாளிதழ்கள் பாராட்டியுள்ளன. இலக்கிய மற்றும் பொதுநல அமைப்புகள் இவருக்கு எழுத்துச் செல்வர்,சமூக இலக்கிய விருது, நேரு நினைவு விருது,சிறந்த மாமனிதர் விருது,கலைமணி, முக்கனிப் பாவலர் மக்கள் சேவகர் போன்ற பல விருதுகளை வழங்கி உள்ளது. தமிழ் தமிழக ஆளுநரின் பாராட்டுச் சான்று, வெள்ளி பதக்கம்,கவியரங்க கின்னஸ் சாதனை விருது என இவரது விருது பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

Registration

Forgotten Password?