பேராசிரியர் அரு.தாணுமாலயன்
அரு.தாணுமாலயன்
இவர் 1937 ஆம் ஆண்டு நாகர்கோவில் பிறந்தவர் எம்.எஸ்.சி படித்திருக்கிறார்.
அரசு கல்லூரியில் துணைப் பேராசிரியராகவும் ஸ்டான்லி மற்றும் சென்னை பொது மருத்துவமனையில் மருத்துவத்துறையில் கருவியில் இயற்பியல் பேராசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார்.
கதிரியில் இயற்பியல் துறை சார்ந்த அறிவியல் மாநாடு, கருத்தரங்குகளில் பங்கு பெற்று தமிழில் 25 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை படைத்துள்ளார். இந்திய நாட்டில் நடைபெற்றுள்ள பன்னாட்டு மாநாட்டிலும் பங்கு பெற்று பணியாற்றி உள்ளார்.