Avatar author

எழும்பூர் கை.செல்வகுமார்

எறும்பூர் கை.செல்வகுமார் இவர் ஒரு சிறந்த எழுத்தாளர். இவர் மாநில நல்லாசிரியர் விருது, பாரத சாரண சாரணிய இயக்கத்தில் நீண்டகால சேவைக்கான விருது, மற்றும் சேவை பதக்கம், தமிழ்ச் சேவையை பாராட்டும் விதமாக தமிழக அரசு வழங்கிய தமிழ்ச் செம்மல் விருது உள்ளிட்ட பல விருதுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் பெற்றிருக்கிறார்.

Registration

Forgotten Password?