பாரதி பாலன்
பாரதி பாலன்
இவரது இயற்பெயர் குமாரசாமி ஜெயக்குமார்.
1953 இல் ஈழுத்து நல்லூரில் பிறந்தவர்.
தமிழில் சிறந்த பாண்டியதியம் பெற்ற இவர் 16 வயதில் இருந்து கவி பாடத் தொடங்கியவர்.
கவிதை கனவுகள் என்ற இவரது கவிதைத் தொகுதி 1992 இல் ஈழத்தின் சாகித்தியப் பரிசை வென்றுள்ளது.
1997 இல் பைந்தமிழ் பாவலர் என்ற பாராட்டை அனைத்து உலக தமிழ் பண்பாட்டு இயக்க மாநாட்டில் பெற்றவர்.
கவிதைகளில் மாத்திரம் அல்லாது சிறந்த சிறுகதை எழுத்தாளர்.
இவரது ஆய்வு கட்டுரைகள் ஐரோப்பிய அறிஞர்களும் பாராட்டுப் பெற்று வருகிறது.