Avatar author

T.N.கண்ணா

T.N.கண்ணா இவரது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஆகும். சில திரைப்படங்களையும் பல தொலைக்காட்சி தொடர்களையும் பல விளம்பர படங்களையும் இயக்கி உள்ளார். தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராக உள்ளார். முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மேல் கும்மிப் பாடல் தயாரித்து அவரின் உளமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் பெற்றவர். எம்.ஜி.ஆர் பாராட்டிய கடைசி மனிதரும் இவரே. சித்தர்களின் தமிழ்த் தொண்டு, சித்தர்கள் அருளிய, இயற்கை சீற்றங்கள்,எதிர்கால அரசியல் மாற்றங்கள், சமுதாய மாற்றங்கள், சித்தர் வழி வாழ்வு நெறி,அபூர்வ மூலிகை ரகசியங்கள்,மறைக்கப்பட்ட தேவ ரகசியங்கள் ஆகியவற்றைப் பற்றி தீவிர ஆராய்ச்சி செய்து வருகிறார். சித்தர்கள் அருளால் 2004 டிசம்பரில் ஏற்பட்ட சுனாமி நிகழ்வு அது நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே துல்லியமாக தெரிவித்து நூற்றுக்கணக்கான மக்களைக் காப்பாற்றினார்.

Registration

Forgotten Password?