Avatar author

கவிஞர் பாரதன்

கவிஞர் பாரதன் இவர் தமிழகத்தில் நான்காயிரம் மேடைகளைக் கண்ட மிகச்சிறந்த பட்டிமன்ற நடுவர். ஒரு சுதந்திர போராட்டத் தியாகியின் மகன் ஆவார். நூலாசிரியர்,கவிஞர், பேச்சாளர்,சமூக சேவகர் என பன்முகத்தன்மைக் கொண்டவர். தனது நான்கு நூல்களுக்கு முதல் பரிசு பெற்றவர் பல்வேறு இதழ்களில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர். 11 இலக்கிய விருதுகள் 9 பட்டங்கள் பெற்றவர். கம்பம் பாரதி தமிழ் இலக்கிய பேரவையின் நிறுவனத் தலைவர். இதன் மூலம் 37 ஆண்டுகளாக சிறந்த நூல்களுக்கு போட்டி நடத்தி பரிசுகள் வழங்கி வருபவர்.

Registration

Forgotten Password?