கா.இரத்தினவேல் பள்ளர்
கா.இரத்தினவேல் பள்ளர்
இவர் கோயம்புத்தூரில் வசிக்கிறார்.
DME ( BE ) படித்திருக்கிறார்.
இவர் அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அனுதாபி.
சோனியா அவர்களது தலைமைக்குப் பின் ஜெயலலிதா அவர்களின் துணிச்சலைப் போற்றி அ.தி.மு.க அனுதாபியாகவும் இருக்கிறார்.
இவர் ஒரு சிறந்த எழுத்தாளர்.