Avatar author

பொன்.தவநாயகம்

பொன்.தவநாயகம் இலங்கை மட்டக்களப்பு மாநிலத்தில் உள்ள சித்தாண்டிக் கிராமத்தில் பிறந்தவர். ஊர் மக்கள் இவரை தவம் என்றும் தவன்னா என்றும் செல்லமாக அழைப்பர். இன உணர்வு,மொழிப்பற்று, இலக்கியத் தாகம் கொண்ட இவர் மக்கள் தொண்டுக்கு தன்னை மாற்றிக் கொண்டதன் மூலம் சகல துறைகளிலும் பிரகாசிக்கும் வாய்ப்பினை பெற்றவர். ஆசிரியராக தனது வாழ்வுப் பணியைத் தொடங்கி அதிபராகி ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளராக உயர்ந்தவர். இவர் ஒரு நகைச்சுவை பேச்சாளர். 50 வருடங்களாக கவிதை, கட்டுரை,இசை,நாடகம், நூலாய்வு முதலிய இலக்கியத் துறைகளில் தடம் பதித்தவர்.

Registration

Forgotten Password?