Avatar author

முனைவர் மு.பழனிசாமி

முனைவர் மு.பழனிசாமி மு.ப. என விவசாயிகளால் பாராட்டு பெற்றவர். திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் பலங்கரை கிராமத்தில் உள்ள தேவம்பாளையம் என்ற குக்கிராமத்தில் வாழ்பவர். பாரம்பரிய உழவர் குடும்பத்தை சார்ந்தவர் 40க்கும் மேற்பட்ட வேளாண்மைகளை எழுதி உழவர்கள் மத்தியில் நிலைத்த புகழைப் பெற்றவர். தேன் சிந்தும் தமிழில்,எளிய இனிய நடையில் எழுதுவதில் வல்லவரான இவர் பல நூல்கள் எழுதியுள்ளார்.

Registration

Forgotten Password?