Avatar author

டாக்டர்.எஸ்.தங்கமணி

தமிழறிஞர்.டாக்டர்.எஸ் தங்கமணி இவர் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் ஊரைச் சேர்ந்தவர். 1965 ஆம் ஆண்டு கல்லூரிப் பருவத்திலேயே இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கி திராவிட சிந்தனையில் காலூன்றியவர். அரசியல் களத்தில் "திராவிடத் தென்றல்" என்றும் சந்நியாசி என்றும் பாராட்டப்பட்டவர். பாரதி- பாரதிதாசன் கவிதைகளை ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். உள்ளாட்சி மற்றும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர். இவர் மனிதநேய கவிஞர், பேச்சாளர்,எழுத்தாளர், சமூக சிந்தனையாளர், இலக்கிய ஆர்வலர். தமிழக அரசின் "அகவை முதிர்ந்த தமிழறிஞர்" என்ற அங்கீகாரத்தைப் பெற்றவர்.

Registration

Forgotten Password?