S.ஜெர்மானுஸ்
S.ஜெர்மானுஸ்
இவர் 1944 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் பிறந்தவர். பணகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தவர்.
மைசூர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ அரசியல் விஞ்ஞானம் படித்து முதுநிலைப் பட்டம் பெற்றார்.
சிவில் விமான போக்குவரத்துத் துறையில் 40 ஆண்டு காலம் பணியாற்றி 2004 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
30 ஆண்டுகளுக்கு மேலாக தொழிற்சங்கங்களில் அகில இந்திய தலைவராக சேவை புரிந்திருக்கிறார்.