Avatar author

பேராசிரியர்.இரா.மணிமேகலை

இரா.மணிமேகலை இவர் எம்.ஏ. (பொருளாதாரம்) எம்.ஏ (தமிழ் இலக்கியம்) பட்டம் பெற்றவர். புதுவை மாநிலம் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியராக பணிபுரிகிறார். தெய்வக் கற்பினள், கதை சொல்லும் ஒரு கவிதை, சங்கத்தமிழ் காதல் ஆகிய நூல்களை எழுதி உள்ளார். இவர் ஒரு சிறந்த எழுத்தாளர்.

Registration

Forgotten Password?