Avatar author

அ.மு.சம்பந்தம் நாட்டார்

அ.மு.சம்பந்தம் நாடார் இவர் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியம் அரசங்குடி ஊராட்சியில் பிறந்தவர் ‌ இவரது இயற்பெயர் திருஞானசம்பந்தம். இவர் ஒரு வழக்கறிஞர். தமிழ்நாட்டின் பிரபல கட்சியின் சிறந்த பேச்சாளராகவும் இருந்தவர். தமிழ் இலக்கண இலக்கியங்களை கற்றுத் தெரிந்து பல சிறந்த நூல்களை படைத்தவர். சிலப்பதிகாரம்,மணிமேகலை, கம்பராமாயணம்,பெரிய புராணம் போன்ற நூல்களின் ஆழ்ந்த நுட்பங்களை அறிந்தவர்.

Registration

Forgotten Password?