Avatar author

வே.வரதசுந்தரம்

வே.வரதசுந்தரம் இவர் திருகோணமலையில் பிறந்தவர். இவர் திருகோணமலை இந்துக்கல்லூரி திருகோணமலை கஞ்சிமடம் மகா வித்தியாலயம்,கொழும்பு அதுருத்த மகா வித்தியாலயம், உடுவில் மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கடமை பார்த்து ஓய்வு பெற்ற ஆசிரியர். தினபதி சிந்தாமணி பத்திரிகைகள் மூலம் எழுத்தாளராக அறிமுகமான இவர் சன் ஆங்கில நாளிதழின் செய்தியாளராகவும். 2000 ஆம் ஆண்டு வரை திருகோணமலை வடமாநில மற்றும் கொழும்பு நீதித்துறை செயலாளராகவும் கடமை ஆற்றியவர். யாழ்ப்பாணத்தில் பிரசுரமான உதயம் பத்திரிகையின் சஞ்சீவி வாரியதலின் ஆசிரியராகவும் உதயன் நிறுவனம் வெளியிட்டு சிறுவர் இலக்கிய சஞ்சிகை அர்ச்சனாவின் ஆசிரியராகவும் பணிபுரிந்தவர்.

Registration

Forgotten Password?