சிவ.வடிவேல்
சிவ. வடிவேல்
இவர் ஆன்மீக ஆராய்ச்சிகளில் 30 ஆண்டுகாலம் பயணித்தவர்.
சித்தர்கள் கண்ட ஆன்மீகத்தில் மூழ்கி எடுத்த முத்துக்களாக கட்டுரைகள் எழுதி உள்ளார்.
20 ஆண்டுகளுக்கு முன்பு பாரதிதாசன் இலக்கியப் பேரவை நடத்தி தமிழ்ப் பணியாற்றியவர்.
கோவை மாவட்ட தமிழ் வளர்ச்சி மன்றம் நடத்தி தமிழுக்குத் தொண்டாற்றியவர்.