Avatar author

அந்தமான் கிருஷ்ணமூர்த்தி

அந்தமான் கிருஷ்ணமூர்த்தி இவர் 30 ஆண்டுகளாக அந்தமானின் துறைமுக கட்டுமானப் பொறியாளர். நிர்வாக மேலாண்மையில் முதல்நிலைப் பட்டமும் பெற்றவர். தொடக்கமாய் பள்ளிப் பருவத்திலேயே இவரது கவிதைக்கு முதல் பரிசு கிடைத்தது. அமரன் பார்வையில் கம்ப என்ற நூல் காரைக்குடி கம்பன் கழகம் சார்பில்கோவிலூர் தவத்திரு நாச்சியப்பன் சுவாமிகள் நினைவுப் பரிசினைப் பெற்றது. காரைக்குடி கம்பன் கழக அரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகளையும் வழங்கி உள்ளார். இவை தமிழ்ச் சங்க விழாவில் சிறப்புப் பேச்சாளராய் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.

Registration

Forgotten Password?