Avatar author

முனைவர் மா.அய்யாதுரை

முனைவர் மா.அய்யாதுரை இவர் திருநெல்வேலி மாவட்டம் கீழக்கலங்கள் என்னும் கிராமத்தில் பிறந்தவர். பள்ளிப்படிப்பை முடித்து நெல்லையில் ஆசிரியர் பயிற்சி முடித்து இடைநிலை ஆசிரியராக தன் பணியை தொடங்கி புலவர் பட்டம் பெற்று, அரசுப் பள்ளிகளில் சுமார் 37 வருடங்கள் தமிழாசிரியர் பணி செய்து தலைமை ஆசிரியராக உயர்ந்து ஓய்வு பெற்றவர். தமிழக அரசின் மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர். தனது முயற்சியால் எம்.ஏ., பி.எட்,எம்.எட், எம்ஃபில், பி.எச்.டி போன்ற உயர் பட்டங்களைப் பெற்றவர். இராமாயணத்தைஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். சிறந்த சிந்தனையாளர், கவிஞர்,பட்டிமன்றம்,நடுவர், சொற்பொழிவாளர், எழுத்தாளர் என பன்முகத் திறன் கொண்டவர்.

Registration

Forgotten Password?