வவ்வாலடி ஹபீப் முஹம்மது
வவ்வாலடி ஹபீப் முஹம்மது
இவர் நாகை மாவட்டம் ஏனங்குடியில் வசிக்கிறார்.
இவரது படைப்புகள் மணி விளக்கு,முஸ்லிம் அரசு, முஸ்லிம் இதய குரல்,மலாயா நண்பன்,பிறைக்கொடி போன்ற பல இதழ்களில் வெளி வந்திருக்கின்றன.
எழுத்து வேந்தர், எழுத்துச் செம்மல்,தமிழ் மாமணி மற்றும் மாண்புமிகு மீதியரசர் டி.என் வள்ளிநாயகம் அவர்கள் வழங்கிய தமிழ் மலர் விருது பெற்றவர்.
சிறந்த ஆன்மீக எழுத்தாளர், ஆய்வாளர்.