N.குருமூர்த்தி
N.குருமூர்த்தி
இவர் சமஸ்கிருதம்,தமிழ், தெலுங்கு,ஆங்கிலம்,ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளை அறிந்தவர்.
இலக்கியம் இசை மற்றும் நாட்டியம் ஆகிய துறைகளின் ரசிகர்.
தமிழில் புதுக்கவிதைகள் படைத்து கவியரங்குகளில் பங்கேற்றவர்.
சமூக சிந்தனையாளர் ஆன்மீகம் மற்றும் இந்து சனாதன தர்மத்தின் பால் ஈர்ப்பு உடையவர்.