டாக்டர் கனகசபை கதிர்காமநாதன்
டாக்டர் கனகசபை கதிர்காமநாதன்
இவர் இலங்கையில் உள்ள வட பாகத்தில் சாவகச்சேரி என்ற ஊரில் பிறந்தவர்.
அந்த காலத்தில் S.S.C தேர்வில் முதல் பிரிவில் தேர்வானார்.
அதே ஆண்டு தமிழ் மொழி பாடத்திற்கான திறமைப் பரிசு பெற்றவர்.
1962 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து பேராதனை மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவம் படிக்க தேர்வு செய்யப்பட்டார்.
இலங்கையில் காலி, கல்பிட்டி, குருநாகல்,மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் அரசு மருத்துவமனைகளில் பணி புரிந்தார்.
பின்னர் 1980இல் இங்கிலாந்து சென்று தன் மருத்துவத் தொழிலை தொடர்கிறார்.