S.பழனியப்பன்
C.பழனியப்பன்
இவர் ஈரோடு மாவட்டத்தில் அம்மாப்பேட்டையில் பிறந்தவர்.
தமிழ் இலக்கியத்தில் முதுகலை பட்டமும்,முதுகலை கல்வியியல், இளங்கலை மற்றும் முதுகலை பட்டமும் பெற்றவர்.
35 ஆண்டுகள் துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்தவர்.
ஓய்வு நேர பணியாக ஒரு கல்வி மேலாண்மைக்கு புதிய பள்ளி துவங்கி நடைபெற எழுத்துப் பணியில் 20 ஆண்டுகள் சேவை புரிந்தவர்.