Avatar author

வழக்குரைஞர் ஜீவன்

வழக்குரைஞர் ஜீவன் இவர் மதுரை அனுப்பானடி என்ற இடத்தில் பிறந்தவர். இவர்கள் தந்தை எம்.சுவாமித்துரை அவர்கள் தாமிரபட்டயம் பெற்ற விடுதலைப் போராட்ட வீரர். இவர் கோவை அரசு கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், பொருளாதாரத்தில் முதுகலை பட்டமும் கோவையில் சட்டப் படிப்பும் முடித்தவர். செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றுகிறார்.

Registration

Forgotten Password?