படிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை

0 Ratings

மாணவச் செல்வங்களுக்கு மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்து… அவர்களது வாழ்க்கையில் கல்வியை கற்க வைத்தார்.  இன்றளவும் அரசியலில் நேர்மை தூய்மைக்கு எடுத்துக்காட்டாக சொல்லப்படும் தலைவர் இவர் ஒருவர் மட்டும்தான்.அப்படி ஒரு தலைவரின் பெருமைகளை 'படிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை' எனும் நூலாக தந்துள்ளார் ஆசிரியர்  நீலம் மதுமையன் அவர்கள். 

Add to BookShelf

  • Genre:
  • Originally Published:
  • Hardcover:
  • Language:
    ,

Overview

“படிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை” – ஒரு முன்னோட்டம்.

தங்களுக்குள் எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட அதையெல்லாம் புறக்கணித்து எல்லா அரசியல் தலைவர்களும் மதிப்பும் மரியாதையும் வைத்து போற்றக்கூடிய ஒரே தலைவர் ‘ ‘ படிக்காத மேதை ‘என்ற பெருமையுடன் அழைக்கப்பட்ட பெருந் தலைவர் காமராஜர் ஐயா அவர்கள்.

மாணவச் செல்வங்களுக்கு மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்து… அவர்களது வாழ்க்கையில் கல்வியை கற்க வைத்தார்.  இன்றளவும் அரசியலில் நேர்மை தூய்மைக்கு எடுத்துக்காட்டாக சொல்லப்படும் தலைவர் இவர் ஒருவர் மட்டும்தான்.அப்படி ஒரு தலைவரின் பெருமைகளை ‘படிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை’ எனும் நூலாக தந்துள்ளார் ஆசிரியர்  நீலம் மதுமையன் அவர்கள். 

இதில் அவரது வாழ்க்கை, அரசியலில் அவரது சேவை அவரது எளிமை,நேர்மை போன்ற விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. வாசித்து அந்த மேதையின் பெருமைகளை மேலும் உணர்ந்து கொள்வோம்.

மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்

BOOK DETAILS
  • Hardcover:
  • Publisher:
  • Language: ,
  • ISBN-10:
  • Dimensions:
Customer Reviews

Average customer rating

0 Ratings
Be the first to review “படிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை”

Your email address will not be published. Required fields are marked *

There are no reviews yet.

Registration

Forgotten Password?