அந்தமானுக்குள் ஓர் அருமையான பயணம்

0 Ratings

அங்கு காண வேண்டிய சுற்றுலாத் தலங்கள், அதன் சிறப்புகள் அனைத்தையும் படங்களுடன் மிக அழகாக விளக்கியுள்ளார்.  இதை வாசிக்கும் பொழுது நாமும் ஒரு முறை சென்று  வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றாமலில்லை.

Add to BookShelf

  • Genre:
  • Originally Published:
  • Hardcover:
  • Language:
    ,

Overview

“அந்தமானுக்குள் ஓர் அருமையான பயணம்!” – ஒரு முன்னோட்டம்.

தீவுகளிலேயே மிக அழகான தீவுகளில் ஒன்று அந்தமான் ஆகும். அந்த மானைப் பாருங்கள் அழகு என்று கூட ஒரு திரைப்படப் பாடல் உண்டு. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அந்தமானுக்கு என்று ஒரு வரலாறு உண்டு. ஏனென்றால் அங்குள்ள சிறைச்சாலை அவ்வளவு பிரபலம்.

 அழகான அந்தமானைப் பற்றி இந்த நூலில் தொகுத்து –  வர்ணித்துள்ளார் முனைவர் அந்தமான் அருண் அவர்கள். அங்கு காண வேண்டிய சுற்றுலாத் தலங்கள், அதன் சிறப்புகள் அனைத்தையும் படங்களுடன் மிக அழகாக விளக்கியுள்ளார்.  இதை வாசிக்கும் பொழுது நாமும் ஒரு முறை சென்று  வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றாமலில்லை.

மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்

BOOK DETAILS
  • Hardcover:
  • Publisher:
  • Language: ,
  • ISBN-10:
  • Dimensions:
Customer Reviews

Average customer rating

0 Ratings
Be the first to review “அந்தமானுக்குள் ஓர் அருமையான பயணம்”

Your email address will not be published. Required fields are marked *

There are no reviews yet.

Registration

Forgotten Password?