-
Genre:Fiction
-
Originally Published:
-
Hardcover:
-
Language:,
Overview
“அறம் கூறும் ஆத்திசூடி – நீதிக் கதைகள்” – ஒரு முன்னோட்டம்.
நாம் சிறு பிராயத்திலேயே நன்கு கற்றுத் தெரிந்து… மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் பாடல் ஔவையாரின் ஆத்திச்சூடி. இந்த ஆத்திச்சூடியில் நாம் கடைபிடிக்க வேண்டிய அத்தனை விஷயங்களும் சொல்லப்பட்டிருக்கிறது.
பெருமை வாய்ந்த ஆத்திச்சூடி – ஒவ்வொன்றையும் கூறி அதன் பொருளையும், அவைகள் ஒவ்வொன்றுக்கும் தகுந்த நீதிக் கதைகளையும் சொல்லி நூலாகத் தந்திருக்கிறார் இந்த நூலின் ஆசிரியர் துரை.சக்திவேல் அவர்கள். முக்கியமாக குழந்தைகள் வாசித்து கற்றுக்கொள்ள வேண்டிய நூல். அவர்களின் பிறந்தநாளுக்கு நாம் பரிசாக அளிக்க வேண்டிய நூல் இதுவாகும்.
மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்
BOOK DETAILS
- Hardcover:
- Publisher:
- Language: ,
- ISBN-10:
- Dimensions:
PREVIEW
Gallery Empty !

Average customer rating
There are no reviews yet.