-
Genre:Non Fiction
-
Originally Published:
-
Hardcover:
-
Language:,
Overview
“அறிஞனாக அற்புதமான வழிகள்! ( பாகம் 1 ) – ஒரு முன்னோட்டம்.
மானிடராக பிறப்பதே அரிது. அதிலும் அறிவில் சிறந்தவனாக -ஒரு அறிஞனாக இருப்பது என்பது இப் பிறவியின் மிகப்பெரிய பெருமை. அப்படி ஒவ்வொருவரும் அறிஞனாக மாறிட அற்புதமான வழிகளை இந்த நூலின் பாகம் 1 இல் எடுத்துக் கூறியிருக்கிறார் இதன் நூலாசிரியர் கோ.கி.வீரமணி அவர்கள்.
இந்த நூலை முழுமையாக வாசித்து அதன்படி நடந்தால் நம்மை நாம் மேலும் பட்டைத் தீட்டிக் கொள்ள இயலும்.
மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்
BOOK DETAILS
- Hardcover:
- Publisher:
- Language: ,
- ISBN-10:
- Dimensions:
PREVIEW
Gallery Empty !

Average customer rating
There are no reviews yet.