-
Genre:ARTICLE
-
Originally Published:
-
Hardcover:
-
Language:,
Overview
“இது ஒரு கனாக் காலம்” – ஒரு முன்னோட்டம்.
ஒவ்வொருவருக்கும் மலரும் நினைவுகள் என்று ஒன்று இருக்கும்.அந்த நினைவுகள் காலத்தால் அழியாதவை.எப்பொழுது நினைத்தாலும் இனிமையான உணர்வுகளை தருபவை.
தன் சிறுவயது அனுபவங்கள்,மனதில் பதிந்த நிகழ்வுகள்,உறவுகள், பாசம் பொங்க அரவணைத்த நட்புகள் தனது சொந்த ஊர் வாசங்கள் இவற்றையெல்லாம் நினைவு கூர்ந்து தொகுத்து இந்த நூலாக தந்து இருக்கிறார் டாக்டர் ஜெ. பாஸ்கரன் அவர்கள். இது லேடீஸ் ஸ்பெஷல் எனும் மாத இதழில் கட்டுரைகளாக வந்தது.வாசிக்க மிகவும் சுவாரஸ்யமான நூல் இது.
மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்
BOOK DETAILS
- Hardcover:
- Publisher:
- Language: ,
- ISBN-10:
- Dimensions:
PREVIEW
Gallery Empty !

Average customer rating
There are no reviews yet.