-
Genre:Uncategorized
-
Originally Published:
-
Hardcover:
-
Language:,
Overview
“இலங்கையிலும் தமிழகத்திலும் கதாபிரசங்கக் கலை” – ஒரு முன்னோட்டம்.
ஒரு மனிதனுக்கு உணவும் உணர்வுக்கு கலையும் அறிவுக்கு கல்வியும் தேவைப்ப டுவது போல ஒருவரின் ஆன்மாவுக்கு வலியும் பொலிவும் தருவது இறையன்பு டன் கூடிய பக்தியே ஆகும்.அந்த இறைவனைப் பற்றி கற்றோருக்கும் கற்றுத் தேறாதவருக்கும் எளிதாக புரியும்படி இசையின் உதவியோடு கதாகாலேட்சபம் என்று நடத்துவர்.
தமிழகத்தில் மிகச் சிறந்து விளங்குபவர்களில் ஒருவர் திருமுருக கிருபானந்தவாரியர் அவர்கள். இவரைப் போலவே இலங்கையிலும் தமிழகத்திலும் உள்ள அந்த பிரசங்கம் செய்பவர்களைப் பற்றியும் அந்த கதா பிரசங்க கலையைப் பற்றியும் இந்த நூலில் மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார் சின்னத்தம்பி ஸ்ரீ தயாளன் அவர்கள்.
வாசித்துப் பார்த்தால் அந்தக் கலையைப் பற்றியும் அதில் சிறந்து விளங்கியவர்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்
BOOK DETAILS
- Hardcover:
- Publisher:
- Language: ,
- ISBN-10:
- Dimensions:
PREVIEW
Gallery Empty !

Average customer rating
There are no reviews yet.