உன்னை அறிந்தால் பிறர் உள்ளம் புரிந்தால்

0 Ratings

உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்று ஒரு பாடல் உண்டு.இதையே இந்த "உன்னை அறிந்தால் பிறர் உள்ளம் புரிந்தால்" என்று இந்த நூலில் ஒட்டுமொத்த மனித இனத்திற்கு தேவையான அடிப்படை மற்றும் அத்தியாவசியமான விஷயங்களை உளவியல் அலசலாக தந்து இருக்கிறார்.

Add to BookShelf

Overview

“உன்னை அறிந்தால் பிறர் உள்ளம் புரிந்தால்” – ஒரு முன்னோட்டம்.

உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்று ஒரு பாடல் உண்டு.இதையே இந்த “உன்னை அறிந்தால் பிறர் உள்ளம் புரிந்தால்” என்று இந்த நூலில் ஒட்டுமொத்த மனித இனத்திற்கு தேவையான அடிப்படை மற்றும் அத்தியாவசியமான விஷயங்களை உளவியல் அலசலாக தந்து இருக்கிறார்.

இது தொடர்பான சமுதாய முன்னேற்ற கருத்துக்களையும் மிக எளிமையான தமிழ் வார்த்தைகளை உபயோகித்து சிறிய கட்டுரைகளாக இந்த நூலில் தந்துள்ளார்.இந்த நூலின் கூடுதல் சிறப்பு “எழுத்துச் செல்வர்” திரு. லேனா தமிழ்வாணன் அவர்கள் அணிந்துரை வழங்கியுள்ளார்.

மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்

BOOK DETAILS
  • Hardcover:
  • Publisher:
  • Language: ,
  • ISBN-10:
  • Dimensions:
Customer Reviews

Average customer rating

0 Ratings
Be the first to review “உன்னை அறிந்தால் பிறர் உள்ளம் புரிந்தால்”

Your email address will not be published. Required fields are marked *

There are no reviews yet.

Registration

Forgotten Password?