எங்கெங்கு காணினும் இடைவெளிகள்

0 Ratings

கணவன் மனைவி உறவில் ஏற்படும் இடைவெளிகள், பொது விழாக்களில் ஏற்படும்  இடைவெளிகள், புலம்பெயர்ந்து வேறொரு இடத்துக்கு போவோருக்கும் அந் நாட்டு குடிமக்களுக்கும் இடையில் உள்ள இடைவெளிகள், மன இடைவெளிகள்,அக்கம் பக்கத்தாருக்குடைய இடைவெளிகள் போன்றவைகளைக் குறித்து 12 கட்டுரைகளை நகைச்சுவை ததும்ப எழுதி இருக்கிறார்.

Add to BookShelf

  • Genre:
  • Originally Published:
  • Hardcover:
  • Language:
    ,

Overview

“எங்கெங்கு காணினும் இடைவெளிகள்” – ஒரு முன்னோட்டம்.

இடைவெளிகள் என்று கூறும்போது பெரும்பாலும் தலைமுறை இடைவெளியை பற்றி தான் எல்லோரும் நினைப்பார்கள். ஆனால் இதன் ஆசிரியர் இராம வயிரவன் அவர்கள் மற்ற இடைவெளிகளைப் பற்றியும் எழுதி உள்ளார்.ஒரே விஷயத்தை இருவர் வேறு விதமாக பார்க்கும் போது இடைவெளி ஏற்பட்டு இன்னல் உண்டாகிறது என்கிறார்.

கணவன் மனைவி உறவில் ஏற்படும் இடைவெளிகள், பொது விழாக்களில் ஏற்படும்  இடைவெளிகள், புலம்பெயர்ந்து வேறொரு இடத்துக்கு போவோருக்கும் அந் நாட்டு குடிமக்களுக்கும் இடையில் உள்ள இடைவெளிகள், மன இடைவெளிகள்,அக்கம் பக்கத்தாருக்குடைய இடைவெளிகள் போன்றவைகளைக் குறித்து 12 கட்டுரைகளை நகைச்சுவை ததும்ப எழுதி இருக்கிறார்.

மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்

BOOK DETAILS
  • Hardcover:
  • Publisher:
  • Language: ,
  • ISBN-10:
  • Dimensions:
Customer Reviews

Average customer rating

0 Ratings
Be the first to review “எங்கெங்கு காணினும் இடைவெளிகள்”

Your email address will not be published. Required fields are marked *

There are no reviews yet.

Registration

Forgotten Password?