-
Genre:SELF STORY
-
Originally Published:
-
Hardcover:
-
Language:,
Overview
“ஒரு சுவையான சேவைப் பயணம்…!” – ஒரு முன்னோட்டம்.
அரிது அரிது மானிடராக பிறத்தல் அரிது. அதிலும் இக் காலக்கட்டத்தில் சேவை மனப்பான்மை கொண்டவர்களாக இருத்தல் அதை விட அரிது. அதிலும் வறுமையில் பிறந்து, வளர்ந்து, கற்று -பிறருக்கு உதவுவது என்பது ஒரு சிலரால் மட்டுமே முடியும்.
வறுமையின் சூழலில் பிறந்து வளர்ந்த கோ.அரங்கநாதன் அவர்கள் தான் பிறந்து வளர்ந்தது முதல் அனுபவித்ததை, செய்த சேவைகளைச் சொல்லி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்… இந்த நூலில். அவசியம் படித்து அவரின் அருமைகளை தெரிந்து கொள்ளுங்கள். அவர் தற்போது நம்மிடையே இல்லாதது என்பது வேதனைக்குரிய விஷயம்.
மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்
BOOK DETAILS
- Hardcover:
- Publisher:
- Language: ,
- ISBN-10:
- Dimensions:
PREVIEW
Gallery Empty !

Average customer rating
There are no reviews yet.