கலர் டெலிவிஷன் அசெம்பளிங் & ரிப்பேரிங்

0 Ratings

வண்ண தொலைக்காட்சியை எப்படி அசெம்பிளிங் செய்வது என்பதையும் கூறியிருக்கிறார். பாலிடெக்னிக்,ஐடி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை - ஆர்வமுள்ளவர்கள் இதை வாசித்து தொழிலைக் கற்றுக் கொள்ளலாம்.

Add to BookShelf

  • Genre:
  • Originally Published:
  • Hardcover:
  • Language:
    ,

Overview

“கலர் டெலிவிஷன் அசெம்பளிங் & ரிப்பேரிங்”- ஒரு முன்னோட்டம்.

நடப்பு வாழ்க்கையில் தொலைக்காட்சி என்பது ஒரு இன்றியமையாததாகும். தொலைக்காட்சி இல்லாத வீடே இல்லை எனலாம். குறிப்பாக தற்போது எல்லாமே கலர் டெலிவிஷன் தான்.

 அது சில நேரங்களில் பழுதாகி போகும் போது அதை சரி செய்வதற்கு அந்த சரி பார்க்கும் டெக்னஷியன்களை தேடிப் போக வேண்டியள்ளது. அதற்காக அந்த கலர் டிவியின் அடிப்படை அதில் உள்ள பாகங்கள் எல்லாவற்றையும் கூறி அதை எப்படி பழுது நீக்க வேண்டும் என்பதை தெளிவாகக் கூறியிருக்கிறார் இதன் ஆசிரியர் அ.ச.காசிநாதன் அவர்கள்.

வண்ண தொலைக்காட்சியை எப்படி அசெம்பிளிங் செய்வது என்பதையும் கூறியிருக்கிறார். பாலிடெக்னிக்,ஐடி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை – ஆர்வமுள்ளவர்கள் இதை வாசித்து தொழிலைக் கற்றுக் கொள்ளலாம்.

மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்

BOOK DETAILS
  • Hardcover:
  • Publisher:
  • Language: ,
  • ISBN-10:
  • Dimensions:
Customer Reviews

Average customer rating

0 Ratings
Be the first to review “கலர் டெலிவிஷன் அசெம்பளிங் & ரிப்பேரிங்”

Your email address will not be published. Required fields are marked *

There are no reviews yet.

Registration

Forgotten Password?