-
Genre:ARTICLE
-
Originally Published:
-
Hardcover:
-
Language:,
Overview
“காலப் பயணத்தின் திறவுகோல் கனவு!” – ஒரு முன்னோட்டம்.
கனவு என்றாலே நமக்கு நினைவில் வருபவர் அப்துல் கலாம் அவர்கள். உறங்கிக் கனவு காணச் சொல்லவில்லை.விழித்தெழ கனவு காணச் சொன்னார். ஆனால் சில விஷயங்கள் கனவில் மட்டுமே சாத்தியமாகும். இனி செல்லும் காலப்பயணத்தின் திறவுகோலே கனவு தான் என்று இந்த நூலில் சொல்கிறார் ஆசிரியர் நா.மூதூரான் அவர்கள் .
நமது வேத விஞ்ஞானமும் ஆன்மீகமும் நவீன விஞ்ஞானத்தை விடச்சிறந்தது என்று வலியுறுத்துகிறார். அப்படி இந்த விஞ்ஞானத்தையும்,கனவு, தியானம், தவம் என எல்லாவற்றையும் இணைத்து பல உதாரணங்களுடன் தெளிவாக விளக்கியுள்ளார். இதை வாசித்தால் பல அடிப்படை உண்மைகள் நமக்கு புரியும்.
மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்
BOOK DETAILS
- Hardcover:
- Publisher:
- Language: ,
- ISBN-10:
- Dimensions:
PREVIEW
Gallery Empty !

Average customer rating
There are no reviews yet.