குமரி மண்ணின் மதிப்புமிகு மனிதர்கள்

0 Ratings

அந்த மண்ணின் மதிப்புமிகு மனிதர்களைப் பற்றி இந்த நூலில் விவரமாக தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார் இதன் ஆசிரியர் Dr. கப்பியறை வ.இராயப்பன் அவர்கள். வாசித்தால் அந்த மண்ணின் பெருமையையும் அந்த மண்ணின் மைந்தர்களையும்  அறிந்து கொள்ளலாம்.

Add to BookShelf

  • Genre:
  • Originally Published:
  • Hardcover:
  • Language:
    ,

Overview

“குமரி மண்ணின் மதிப்புமிகு மனிதர்கள்”- ஒரு முன்னோட்டம்.

தமிழகத்தின் கன்னியாகுமரிக்கு என்று ஒரு தனி பெருமை சிறப்பு உண்டு. தேசத்தின் தென் எல்லை இதுதான். அந்த மண்ணிற்கென்று ஒரு வீர வரலாறு உண்டு. அங்கிருந்து பல தலைவர்கள் தியாகிகள் உருவாகியுள்ளனர்.

உதாரணமாக மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை,.டாக்டர் செண்பக ராமன் பிள்ளை, தொழிலதிபர் பயோனியார் குமாரசாமி,தோழர் பா ஜீவானந்தம் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எச்.வசந்தகுமார்… இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

அப்படி அந்த மண்ணின் மதிப்புமிகு மனிதர்களைப் பற்றி இந்த நூலில் விவரமாக தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார் இதன் ஆசிரியர் Dr. கப்பியறை வ.இராயப்பன் அவர்கள். வாசித்தால் அந்த மண்ணின் பெருமையையும் அந்த மண்ணின் மைந்தர்களையும்  அறிந்து கொள்ளலாம்.

மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்

BOOK DETAILS
  • Hardcover:
  • Publisher:
  • Language: ,
  • ISBN-10:
  • Dimensions:
Customer Reviews

Average customer rating

0 Ratings
Be the first to review “குமரி மண்ணின் மதிப்புமிகு மனிதர்கள்”

Your email address will not be published. Required fields are marked *

There are no reviews yet.

Registration

Forgotten Password?