-
Genre:ARTICLE
-
Originally Published:
-
Hardcover:
-
Language:,
Overview
“சிரத்தை கொள்வோம் சிகரத்தைத் தொடுவோம்!” – ஒரு முன்னோட்டம்.
எந்த ஒரு முயற்சியும் – சிரமமும் இல்லாமல் ஒரு சிறிய விஷயத்தைக் கூட நம்மால் செய்ய இயலாது. ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு முயற்சியைச் செய்து வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் சரியான தன்னம்பிக்கை இல்லாமல் அது இயலாத காரியமாகி விடுகிறது.
சிகரத்தைத் தொட்டவர்கள்… என்னென்ன சிரத்தைகளைக் கையாண்டார்கள்,எப்படி முன்னேற்றம் அடைந்தார்கள் என்பதை பல சாதனையாளர்களைக் குறிப்பிட்டு நமக்கு உணர்த்தியுள்ளார் இந்த நூலின் ஆசிரியர் கோவை தனபால் அவர்கள்.
மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்
BOOK DETAILS
- Hardcover:
- Publisher:
- Language: ,
- ISBN-10:
- Dimensions:
PREVIEW
Gallery Empty !

Average customer rating
There are no reviews yet.