-
Genre:Fiction
-
Originally Published:
-
Hardcover:
-
Language:,
Overview
“செட்டிநாட்டு மண்வாசனைக் கதைகள் ( முதல் தொகுதி )” – ஒரு முன்னோட்டம்.
தமிழக மண்ணில் செட்டிநாடு சிறப்பு வாய்ந்த ஒரு பகுதி. அத்தகைய மண்ணிற்கு எனப் பல வரலாறு ,பெருமை உண்டு. அப்படி அந்த மண்ணின் பாரம்பரியத்தையும் வாழ்க்கை நடைமுறைகளையும் இவ்வுலகம் அறியும் வண்ணம் தொகுத்து ‘செட்டிநாட்டு மண்வாசனைக் கதைகள்’ என்ற நூலாக தந்துள்ளார் இதன் ஆசிரியர் SP. VR.சுப்பையா அவர்கள்.
மண்வாசனை கமழும் செட்டிநாட்டுக் கதைகள் மொத்தம் 20 ஐ தொகுத்து இந்த முதல் தொகுதியில் கொடுத்துள்ளார். படிக்க சுவாரஸ்யம் நிறைந்த நூல் இது.
மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்
BOOK DETAILS
- Hardcover:
- Publisher:
- Language: ,
- ISBN-10:
- Dimensions:
PREVIEW
Gallery Empty !

Average customer rating
There are no reviews yet.