-
Genre:Non Fiction
-
Originally Published:
-
Hardcover:
-
Language:,
Overview
“செந்தமிழால் ஒன்றுபடுவோம்”( காவடிச்சிந்து வடிவில்) – ஒரு முன்னோட்டம்.
“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” – என்று பாடினார் பாரதியார்.அப்படி சிறப்புமிக்க தமிழைப் பற்றி ‘செந்தமிழால் ஒன்றுபடுவோம்’ என்ற இந்த நூலில் எடுத்துரைத்திருக்கிறார் சங்கை வீ.செயராமன் அவர்கள்.
தமிழ் தாய்க் காப்பு இல் தொடங்கி தமிழ் மொழியின் சிறப்பு,நமது கடமை, திருவள்ளுவரும் திருக்குறளும், கண்ணகி, மணிமேகலை, தமிழ் காப்போம் என்ற தலைப்பு வரை தமிழின் சிறப்புகளை காவடிச்சிந்து வடிவில் தந்திருக்கிறார்.
மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்
BOOK DETAILS
- Hardcover:
- Publisher:
- Language: ,
- ISBN-10:
- Dimensions:
PREVIEW
Gallery Empty !

Average customer rating
There are no reviews yet.