-
Genre:Non Fiction
-
Originally Published:
-
Hardcover:
-
Language:,
Overview
“தமிழகத்தின் முக்கிய திருக்கோயில்களும் சுற்றுலாத் தலங்களும்” – ஒரு முன்னோட்டம்.
தமிழகம் கோவில்கள் மிகுந்த மாநிலம். அதைப்போல சுற்றுலா தலங்களும் அதிகம். மக்கள் ஆன்மீகச் சுற்றுலா செல்லவும், உல்லாசப் பயணம் போகவும் நிறைய இடங்கள் உண்டு.
எல்லா மாவட்டங்களிலும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கோவில்கள் இருக்கின்றன. இப்படி தமிழகத்திலுள்ள முக்கிய திருக் கோவில்களையும், சுற்றுலாத் தலங்களையும் விவரித்து ஒரு நூலாக தந்திருக்கிறார் ஆசிரியர் முனைவர் சங்கரன் அவர்கள். சென்னையில் இருந்து எல்லா, இடங்களிலும் உள்ள கோவில்கள் சுற்றுலாத் தலங்கள் ஆகியவற்றை மாவட்ட வாயிலாக பிரித்து விவரித்து இருக்கிறார். இது நாம் மேற்கொள்ளும் சுற்றுலாவிற்கு நல்லதொரு வழிகாட்டியாக நமக்கு உதவும்.
மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்
BOOK DETAILS
- Hardcover:
- Publisher:
- Language: ,
- ISBN-10:
- Dimensions:
PREVIEW
Gallery Empty !

Average customer rating
There are no reviews yet.