-
Genre:ARTICLE
-
Originally Published:
-
Hardcover:
-
Language:,
Overview
“தென்கொங்கின் தொன்மங்கள்” – ஒரு முன்னோட்டம்.
நமது தமிழகத்தில் கொங்கு மண்டலத்துக்கென்று ஒரு தனி வரலாற்றுச் சிறப்பு உண்டு. அதன் வட்டார மொழி மிகவும் பிரபலமானது. அத்தகைய அந்த தென் கொங்கின் பழங்காலப் பெருமையை இந்த நூலில் அழகாகத் தொகுத்து தந்திருக்கிறார் தொகுப்பாசிரியர் அருட் செல்வன் அவர்கள்.
சிறப்பு மிக்க தென் கொங்கு நாட்டின் அமைப்பு,நிலவியல், அரசியல், அதன் எல்லைகள், சங்க காலம் தொடங்கி அதில் உள்ள பகுதிகள், அதன் சிறப்புகள், கோயில்கள் இப்படி பல விஷயங்களைத் தொகுத்து தந்திருக்கிறார்.கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்ட அத்தியாயங்களாக எழுதி இருக்கும் இந்த நூலை வாசித்து நமது தென்கொங்கின் தொன்மங்களை நாம் முழுமையாக தெரிந்துக் கொள்வோம்.
மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்
BOOK DETAILS
- Hardcover:
- Publisher:
- Language: ,
- ISBN-10:
- Dimensions:
PREVIEW
Gallery Empty !

Average customer rating
There are no reviews yet.