நடுத்தர பட்ஜெட் வீடுகளுக்கான நல்ல பிளான்கள் ( பாகம் 2 )

0 Ratings

வீட்டின் ஒவ்வொரு அறையும் எந்த அளவில் இருக்க வேண்டும், அதற்கான கட்டுமான பொருட்கள் இவைகளை உள்ளடக்கிய பிளான்களை படமாக,அளவுகளோடு சொல்லியுள்ளார்கள். வீடு கட்ட விருப்பம் உள்ளவர்களுக்கு, முயற்சி செய்பவர்களுக்கு இது ஒரு வழி காட்டிடும் நூல்.

Add to BookShelf

  • Genre:
  • Originally Published:
  • Hardcover:
  • Language:
    ,

Overview

“நடுத்தர பட்ஜெட் வீடுகளுக்கான நல்ல பிளான்கள்” – ஒரு முன்னோட்டம்.

வீட்டைக் கட்டிப் பார்.. கல்யாணத்தைப் பண்ணிப்பார்…என்று ஒரு பழமொழி கூறுவார்கள். யானை அசைந்து தின்னும்… வீடு அசையாமல் தின்னும்… என்றும் சொல்வார்கள். ஏனெனில் ஒரு வீட்டைக் கட்டி முடிப்பது அவ்வளவு சுலபமல்ல அதற்கான பட்ஜெட்டை கணிக்கவே முடியாது.

 நடுத்தர மக்களுக்கு சொந்த வீடு என்பது  ஒரு கனவாக இருக்கும். அந்தத் நடுத்தர மக்களுக்கான வீடு கட்டுவதற்கான… நல்ல பிளான்களை இந்த நூலில்  (பாகம் 2 ) மிகத் தெளிவாகச் சொல்லியுள்ளனர் மணிமேகலைப் பிரசுர ஆசிரியர் குழு.

வீட்டின் ஒவ்வொரு அறையும் எந்த அளவில் இருக்க வேண்டும், அதற்கான கட்டுமான பொருட்கள் இவைகளை உள்ளடக்கிய பிளான்களை படமாக,அளவுகளோடு சொல்லியுள்ளார்கள். வீடு கட்ட விருப்பம் உள்ளவர்களுக்கு, முயற்சி செய்பவர்களுக்கு இது ஒரு வழி காட்டிடும் நூல்.

மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்

BOOK DETAILS
  • Hardcover:
  • Publisher:
  • Language: ,
  • ISBN-10:
  • Dimensions:
Customer Reviews

Average customer rating

0 Ratings
Be the first to review “நடுத்தர பட்ஜெட் வீடுகளுக்கான நல்ல பிளான்கள் ( பாகம் 2 )”

Your email address will not be published. Required fields are marked *

There are no reviews yet.

Registration

Forgotten Password?