-
Genre:ARTICLE
-
Originally Published:
-
Hardcover:
-
Language:,
Overview
” படிப்பு என்பது வேறு ; அறிவு என்பது வேறு! ” – ஒரு முன்னோட்டம்.
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பார்கள். கல்வியினால் கற்று தேர்ச்சி பெறலாம். ஆனால் அதன் மூலம் பெற்ற அனுபவத்தால் கிடைக்கும் வெற்றி மிகச் சிறப்பு வாய்ந்ததாகும். கல்வியில் சிறந்தவர் வேலை பார்ப்பர். ஆனால் கல்வியில் சிறந்த தேர்ச்சி பெறாதவர் பிறருக்கு வேலை கொடுப்பர். இதற்கு பல உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
மேதகு அப்துல் கலாம் ஐயா அவர்கள் கல்வியில் மிகவும் சிறந்து விளங்கியவர். அவர் இந்த தேசத்தின் ஜனாதிபதியானார். கல்வி அதிகம் பயிலாத பெருந்தலைவர் தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஆனார். இதைக் குறித்து தான் “படிப்பு என்பது வேறு அறிவு; அறிவு என்பது வேறு ? என்ற இந்த நூலில் அழகாக பல்வேறு உதாரணங்களுடன் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்…ஆசிரியர் சீத்தலைச் சாத்தன்.
மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்
BOOK DETAILS
- Hardcover:
- Publisher:
- Language: ,
- ISBN-10:
- Dimensions:
PREVIEW
Gallery Empty !

Average customer rating
There are no reviews yet.