-
Genre:Non Fiction
-
Originally Published:
-
Hardcover:
-
Language:,
Overview
“மனிதனைப் படைப்பது யார்?” – ஒரு முன்னோட்டம்.
இந்தப் பிரபஞ்சம் பல மர்மங்கள் நிறைந்தது. இது எப்போது – எப்படி தோன்றியது, உயிரினங்கள் எப்படி வந்தது, அதிலும் மனித இனங்கள் எப்படி தோன்றியது என்பதை பல விஞ்ஞான உதாரணங்களுடன் எளிதாக புரியும் வகையில் எடுத்துரைத்துள்ளார் ஆசிரியர் ஏ.கே.ராஜ் அவர்கள்.
படைப்பு என்றால் என்ன- அதை எப்படி உணர்வது – போன்ற பல விஷயங்களை கூறியிருக்கிறார். ஏதும் சந்தேகம் இருப்பின் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்பதையும் அறிவித்திருக்கிறார். வாசித்தால் அறியாத பற்பல விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.
மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்
BOOK DETAILS
- Hardcover:
- Publisher:
- Language: ,
- ISBN-10:
- Dimensions:
PREVIEW
Gallery Empty !

Average customer rating
There are no reviews yet.