மாணவ மாணவியருக்கு அருமையான அரிய ஆலோசனைகள்

0 Ratings

 கல்வியின் சிறப்புகள், மாணவ மாணவியர் தங்கள் உடல்நலம் மன நலம் பாதுகாப்பது, வைத்திட வேண்டிய நம்பிக்கை - அதில் பெற்றோர் -ஆசிரியரின் பங்களிப்பு, மேலும் இதில் அரசின் பங்களிப்பு உட்பட அனைத்து வழிகளையும், ஆலோசனைகளையும்  அழகுற எடுத்துரைத்துள்ளார்.

Add to BookShelf

  • Genre:
  • Originally Published:
  • Hardcover:
  • Language:
    ,

Overview

“மாணவ மாணவியருக்கு அருமையான அரிய ஆலோசனைகள்” – ஒரு முன்னோட்டம்.

இளமையில் கல் என்றார்… ஓளவை மூதாட்டி. இளமையில் கற்கும் கல்வி நீடித்திருக்கும், நிலைத்திருக்கும். அப்படிப்பட்ட அந்த கல்வியின் அருமைகளை ‘மாணவ மாணவியருக்கு அருமையான அரிய ஆலோசனைகள் என்ற இந்த நூலில் மிக எளிமையாக எடுத்துரைத்துள்ளார் ஆசிரியர் இறைநம்பி அவர்கள்.

 கல்வியின் சிறப்புகள், மாணவ மாணவியர் தங்கள் உடல்நலம் மன நலம் பாதுகாப்பது, வைத்திட வேண்டிய நம்பிக்கை – அதில் பெற்றோர் -ஆசிரியரின் பங்களிப்பு, மேலும் இதில் அரசின் பங்களிப்பு உட்பட அனைத்து வழிகளையும், ஆலோசனைகளையும்  அழகுற எடுத்துரைத்துள்ளார்.

மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்

BOOK DETAILS
  • Hardcover:
  • Publisher:
  • Language: ,
  • ISBN-10:
  • Dimensions:
Customer Reviews

Average customer rating

0 Ratings
Be the first to review “மாணவ மாணவியருக்கு அருமையான அரிய ஆலோசனைகள்”

Your email address will not be published. Required fields are marked *

There are no reviews yet.

Registration

Forgotten Password?